எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சாக்கலேட் மில்க்ஷேக்



செய்முறை

முதலில் கீழ்குறிபிட்டிருக்கும் பொருட்களை மிக்சியில் விட்டு விட்டு 1 நிமிடம் அடிக்கவும்.

பால் - 1 கப்
ஐஷ் கட்டிகள் - 3
சாக்கலேட் சிரப் - 2 டே.ஸ்பூன்
வென்னிலா ஐஷ்க்ரீம் - 2 டே.ஸ்பூன்




அடித்ததை ஒரு கப்பில் ஊற்றி, மேலே சிறிது ஃப்ரெஷ் க்ரீம் அல்லது ஐஷ்க்ரீம் வைத்து, சாக்கோ சிப்ஷ் தூவி , சில்லென உடனே பறிமாறவும்.






வீட்டிலேயே சாக்கலேட் சிரப் (ஹெர்ஷீஷ் சிரப் சுவையில்)  செய்யலாம்.
இதை மில்க்க்ஷேக் மற்றும் கேக், ஐஸ்க்ரீம்  டாப்பிங்காக பயன்படுத்தலாம்.



சாக்கலேட் சிரப்


செய்முறை

100 கிராம் சர்க்கரையுடன் 100 மில்லி தண்ணீர் சேர்த்து, சர்க்கரை கரைந்து கொதிக்கும் பொழுது,

1 டே.ஸ்பூன் (15 கிராம்) கோகோ பௌடருடன் , 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து , ( குறிப்பு: கட்டி இல்லாமல் சிரப்பில் வரும்)  

 சிரப்பில் தூவி கலக்கி, 1 துளி லிக்விட் க்லுகோஷ் (இருந்தால்)  சேர்க்கவும்.

மிதமான தனலில் நன்கு சிரப்பாகும் வரை விட்டு, அடுப்பை அணைக்கவும்.
ஆறியவுடன் பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.


செய்முறை போட்டோக்கள் விரைவில்....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...