தேவையான
பொருட்கள்
இறால் – ½ கிலோ
மசாலாவிற்கு:
இஞ்சிபூண்டு விழுது – 1 டீ.ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 ½ டீ.ஸ்பூன்
உப்பு, மஞ்சதூள்
மிளகு தூள் – ½ டீ.ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீ.ஸ்பூன்
செய்முறை
சுத்தம் செய்த இறாலுடன் மசாலாக்களை சேர்த்து பிரட்டி, ½ மணி
நேரம் ஊறவைக்கவும்.
No comments:
Post a Comment