எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

தேங்காய் சட்னி 1



செய்முறை

துருவிய  தேங்காய் - 1 கப்
பச்சைமிளகாய் - 3
பொட்டுகடலை - 1/4 கப்
கறிவேப்பிலை , கொத்தமல்லி
இஞ்சி, பூண்டு - சிறிது
உப்பு
இவற்றை தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.




அரைத்த சட்னியுடன் சிறிது தண்ணீர் கலக்கவும். பின் தாளித்து சேர்க்கவும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...