எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பேபி பொடேடோ


செய்முறை


உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து வைக்கவும்.

ஒரு கடாயில் 1 டே.ஸ்பூன் எண்ணெய் ஊற்றி,கடுகு கறிவேப்பிலை ,கொத்தமல்லி தாளித்து, பின் உப்பு, மஞ்சதூள், சாம்பார் தூள், உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டவும்.
 

மிதமான தனலில், பிரட்டி, மசாலா கிழங்கில் பிரண்டு வரும் வரை 5 நிமிடம் வறுக்கவும்.


இதை சப்பாத்தி, தயிர் சாதமுடன் பறிமாறலாம்.
  


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...