செய்முறை
கோதுமை மாவில் உப்பு, எண்ணெய் போட்டு பிசறி, தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து ,சிறிது நேரம் வைத்து, உருட்டி, தேய்க்கவும்.
தேய்த்த மாவின் நடுவில் மசித்த காய் கலவையை தடவி. மேலே இன்னொரு சப்பாத்தியை வைத்து, ஓரங்களை வெட்டி, லேசாக தேய்து, மிதமான தனலில் சப்பாத்திகளாக சுட்டு,
நான்கு பாகமாக வெட்டி சாஸ் , தயிர் பச்சடியுடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment