செய்முறை
1/2 கப் கொள்ளுபருப்பை வேகவைத்து, தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்
பின் 1/4 கப் சின்ன வெங்காயம் ,4 வரமிளகாய், கறிவேப்பிலை, 1/4 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் மல்லிவிதையை வதக்கி, பருப்புடன் சேர்த்து, ஆறியதும், உப்பு சேர்த்து மிக்சியில் பொடி செய்யவும்.
சுடு சாதத்தில் சேர்த்து, நெய்யுடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment