எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai
க்ரிஷ்பி ப்ரான்ஷ்
தேவையான பொருட்கள்
இறால் – ½ கிலோ
மசாலாவிற்கு:
இஞ்சிபூண்டு
விழுது
– 1
டீ
.
ஸ்பூன்
மிளகாய்தூள்
– 1 ½
டீ
.
ஸ்பூன்
உப்பு
,
மஞ்சதூள்
மிளகு தூள் – ½ டீ.ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீ.ஸ்பூன்
ரொட்டி தூள் - பிரட்ட
செய்முறை
சுத்தம் செய்த இறாலுடன் மசாலாக்களை சேர்த்து பிரட்டி, ½ மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் ரொட்டி தூளில் பிரட்டி, எண்ணெயில் பொறித்தெடுக்கவும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment