எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பேபிகார்ன் ஃபிங்கெர்ஸ்


செய்முறை



சோளத்தை நீட்டமாக நறுக்கி, அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி வைக்கவும்.

பின் 1/2 கப் மைதா மாவு, 1/4 கப் ரவை, உப்பு, மிளகாய் தூள்  சேர்த்து பிரட்டி வைக்கவும்.



ஊறிய சோளத்தை உலர் மாவு கலவையில் பிரட்டி, எண்ணெயில் பொறிக்கவும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...