எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

வாழைப்பூ கோலா உருண்டை/ Plantain flower Kola



செய்முறை


1 கப் வடை பருப்பை , 1 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி, சிறிது நேரம் வைக்கவும்.




1.5 கப் சுத்தம் செய்த ( நரம்பு அகற்றி), வேகவைக்கவும்.




இஞ்சி பூண்டு 6 முதல் 8 துண்டுகள், பச்சைமிளகாய் -2, காய்ந்த மிளகாய் - 4, சோம்பு - 1 டீ.ஸ்பூன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
விருப்பப்பட்டால் 1 பட்டை லவங்கம் சேர்க்கவும்.





பின் அதனுடன் பருப்பையும் பூவையும் சேர்த்து, கொர கொரப்பாக அரைத்து, உப்பு சேர்க்கவும்.


பின் 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்த்து கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும்.





மிதமான தனலில் பொறிதெடுக்கவும்.



இதே உருண்டைகளை தட்டி வடையாக செய்யலாம்.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...