எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பாசிபயிர் கடைசல்



செய்முறை


1/2 கப் (வறுத்த) பாசிபயிரை வேகவைத்து, பின் பூண்டு, உப்பு, மஞ்சதூள் சேர்த்து, அதில்
( 1/2 கப் சின்ன வெங்காயம், 1 தக்காளி, சீரகம்-1/2 டீ.ஸ்பூன், 4 பச்சைமிளகாய், 6 பல் பூண்டு, கறிவேப்பிலை )
தாளித்து , அதனுடன் 1 ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து, வேகவைத்த பயிருடன் சேர்க்கவும்.





வேகவைத்து மசிக்கவும். (தண்ணீர் அளவாக சேர்க்கவும்)

இதை சாதம் , சப்பாத்தி, தோசையுடன் பறிமாறலாம்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...