எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

தக்காளி ரசம் / Tomato rasam


செய்முறை

3 தக்காளியை சிறிது உப்பு சேர்த்து, வேகவைத்து மசிக்கவும்.



பின் அதில் சிறிய நெல்லி அளவு புளியை கரைத்து சேர்க்கவும். நாட்டு தக்காளி என்றால் புளி தேவையில்லை.
2 கப் தண்ணீர் சேர்க்கவும்.

பின் அதில் 2 பச்சைமிளகாய், கொத்தமல்லி தழை, மசித்த
( சீரகம் - 1/2 டீ.ஸ்பூன்
மிளகு - 1/4 டீ.ஸ்பூன்
பெருங்காயம்)
உப்பு, மஞ்சதூள் சேர்த்து
பின் கடுகு,வெங்காயம் தாளித்து கொட்டி , பொங்கிவரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...