எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

வெங்காய சட்னி



செய்முறை


ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, 2 கப் வெங்காயம், 4 மிளகாய், ½ டீ.ஸ்பூன் சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், அடுப்பை அணைத்து, 2 டீ.ஸ்பூன் தனியாதூள், புளி (நெல்லி அளவு), உப்பு, சேர்த்து, ஆறியதும், தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.




1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...