எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

கோதுமைரவை பாயாசம் / wheatrava payasam




செய்முறை







4 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, 1 கப் கோதுமை ரவையை சேர்த்து, வேகவைக்கவும்.
பின் 1 கப் வெல்லம் சேர்த்து கரைந்ததும், 2 கப் பால் சேர்க்கவும்.
1/2 டீ.ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து, பாயாசம் சூடானதும், அடுப்பை அணைத்து, நெய்யில் திராச்சை முந்திரி தாளித்து சேர்க்கவும்.

குறிப்பு:
இதே முறையில், ரவைக்கு பதில், 
சேமியா, ஜவ்வரிசி,குருனை அரிசி, வெள்ளை ரவை ,பயத்தம் பருப்பு, கடலை பருப்பு போன்றவற்றிலும் செய்யலாம்.
வெல்லத்திற்கு பதில் சர்க்கரை சேர்க்கவும்.
கண்டன்ஷ்ட் மில்க் சேர்த்தால் சுவையாக இருக்கும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...