எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

கொண்டைகடலை சுண்டல் / Brown Chenna sundal


செய்முறை



1 கப் கொண்டைகடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, அத்தண்ணீரை வடித்து, வேறு தண்ணீர் ஊற்றி, வேகவைக்கவும்.

பின் ஒருகடாயில் ஒரு கரண்டி எண்ணை விட்டு, அது காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை  தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் ½ கப், 3 பச்சைமிளகாய், 2 காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, பின் வேகவைத்த கடலை, உப்பு, 1/4 கப் தேங்காய் துருவியதை சேர்த்து மிதமான தனலில் வதக்கவும்.

பின் கொத்தமல்லி சேர்த்து, கலக்கி பறிமாறவும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...