எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

தேங்காய் சாதம்



தேவையான பொருட்கள்


துருவிய தேங்காய் - 1 கப்
பச்சை மிளகாய்- 2
வெங்காயம் - 1/2 கப்
பூண்டு - 3 பல் நறுக்கியது
கறிவேப்பிலை கொத்தமல்லி
உப்பு
மிளகு தூள் - 1/2 டீ.ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டே.ஸ்பூன்

கடுகு, உ.பருப்பு, கடலை பருப்பு - தாளிக்க

அரிசி - 1 கப் , சாதம் செய்யவும்.

செய்முறை




ஒரு கடாயில் நல்லெண்ணெய்  ஊற்றி, கடுகு, உ.பருப்பு, கடலை பருப்பு தாளிக்கவும்.பின் பச்சை மிளகாய் ,வெங்காயம் ,பூண்டு - 3 பல் ,கறிவேப்பிலை
சேர்த்து வதக்கி, பின் தேங்காயை சேர்த்து வதக்கவும்.





பின் சாதம், உப்பு, மிளகு தூள் சேர்த்து கலக்கி, கொத்தமல்லி தூவி பறிமாறவும்.








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...