செய்முறை
1/2 கப் துவரம் பருப்பை வேகவைத்து, அதில்
( சின்ன வெங்காயம்,சீரகம்-1/2 டீ.ஸ்பூன், பச்சைமிளகாய் )
தாளித்து பருப்புடன் சேர்க்கவும்.
பின் நறுக்கிய 1 கட்டு பாலக் கீரை, உப்பு, மஞ்சதூள் சேர்த்து வேகவைத்து மசிக்கவும். (தண்ணீர் அளவாக சேர்க்கவும்)
இது சாதம், சப்பாத்தியுடன் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment