செய்முறை
முதலில் பேசிக் ஐஸ்க்ரீமை செய்யவும்.
பின் ஐஸ்க்ரீம் கலவையை முதல் 1 மணி நேரம் வைத்து அடித்து,
மீண்டும் 6 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கும் முன் ,
கீழ் கூறிய முறைகளை செய்யவும்.
குலாபி ஐஸ்க்ரீம்
சாக்கலேட் ஐஸ்க்ரீம்
சாகோ சிப்ஸ் தூவலாம்.
சாகலேட் சிரப் செய்முறை சாகலேட் மில்க்க்ஷேக் ரெசிபியில் குறிப்பிட்டுள்ளேன்.
கேரட் ஐஸ்க்ரீம்
கேரட் அல்வாவை ஐஸ்க்ரீம் கலவையுடன் சேர்த்து, மிக்சியில் நைசாகவோ அல்லது கொரகொரப்பாகவோ அடித்து, ஃப்ரீசரில் செட் செய்யவும், மிகவும் ருசியாக இருக்கும்.
நான் இங்கு கொரகொரப்பாக அடித்து , செட் செய்தேன்.
குறிப்பு:
கேரட் அல்வா செய்ய :
1 ஸ்பூன் நெய்யில் , 1 கப் துருவிய கேரட்டை வதக்கி, அதனுடன் 1/2 கப் பால், 1/2 கப் சர்க்கரை சேர்த்து கிளறி, ஏலக்காய் தூள் சேர்த்து, நெய்யில் வறுத்த திராச்சை முந்திரி சேர்க்கவும்.
No comments:
Post a Comment