எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

முட்டை பராத்தா



செய்முறை

ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் ( 1/2 கப்) , பச்சைமிளகாய் - 3, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும், 
பின் 1 தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.



தக்காளி வதங்கியதும், 2 ஸ்பூன் சிக்கன் மசாலா பொடி, சேர்த்து வதக்கி, உடனே 3 சப்பாத்தி நறுக்கியது, 1 முட்டை, உப்பு சேர்த்து கிளறவும்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...