செய்முறை
மனதக்காளி கீரை 1 கட்டு கீரையை சுத்தம் செய்து, நறுக்கி வைக்கவும். ( என் வீட்டில் வளர்த்த கீரை) |
1/4 கப் தேங்காயை , 3 மிளகாய், 1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
1/4 கப் வறுத்த பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். அதனுடன் கீரை, அரைத்த விழுது, உப்பு சேர்த்து,
கடுகு,கறிவேப்பிலை,மிளகாய், வெங்காயம் தாளித்து சேர்த்து கீரை வேகும் வரை மிதமான தனலில் அடுப்பை வைத்து அணைக்கவும்.
No comments:
Post a Comment