செய்முறை
பின்
ஒரு கனமான பாத்திரத்தில் 300 மில்லி பாலை காயவைத்து, அதில் சர்க்கரை கலவை, ஜெலெடின் சேர்த்து, மிதமான தனலில் பால் சிறிது கெட்டியாகும் வரை கிளறி, அடுப்பை அணைத்து, ஆறவிடவும்.
1 கப் ஃப்ரெஷ்க்ரீமை ஃப்ரிஜில் வைத்தெடுத்து, முட்டை அடிப்பதில் நன்கு அடிக்கவும். பின் அதை ஃப்ரீசரில் வைக்கவும்.
க்ரீமை பால் கலவையுடன் மெதுவாக கலந்து,
ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுத்து ,
மீண்டும் ஒரு முறை முட்டை அடிப்பதில் நன்கு அடித்து, சாக்கோ சிப்ஸ் சேர்த்து, 6 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து , பறிமாறவும்.
குறிப்பு: ஃப்ரீசரை நல்ல குளிர்ச்சியில் செட் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment