செய்முறை
(முள் இல்லாத மீன்)
சுத்தம் செய்த மீன் துண்டுகளை (1/2 கி.லோ),
மிளகு தூள்- 1/2 டீ.ஸ்பூன்
மஞ்சதூள் - 1 துளி
உப்பு
(விருப்பப்பட்டால் சிறிது இஞ்சிபூண்டு விழுது சேர்க்கலாம்.)
இவை அணைத்தையும் சேர்த்து கொஞ்ச நேரம் வைக்கவும்.
முட்டையில் தோய்த்து எடுத்து, பொடித்த கார்ன்ஃப்லேக்ஸில் பிரட்டி, வைக்கவும்.
மிதமான தனலில், தவாவில் சிறிது எண்ணைவிட்டு பொறித்து, சாஸுடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment