எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சேனை சிப்ஸ்


செய்முறை





சேனைக்கிழங்கை கழுவி, சீவி, எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
உப்பு, மிளகாய் தூள் தூவி, கலக்கி, ஒரு பாக்ஸில் போட்டு மூடி வைக்கவும்.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...