செய்முறை
சாக்கலேட்டை மைக்ரோவேவில் வைத்து உருக்கி, ஐஸ்க்ரீம் மோல்டில் ஊற்றி, சுளற்றி, மீதியை கப்பில் சாய்க்கவும்.
பின் 2 நிமிடம் மோல்டை ஃப்ரிட்ஜில் வைத்து, சாக்கலேட் செட் ஆகும் வரை விடவும்.
பின் அதனுள், சாக்கலேட் ஐஸ்க்ரீம் கலவையை ஊற்றி,(http://neelavinsamayalarai.blogspot.in/2013/11/blog-post_1143.html)
மீண்டும் சாக்கலேட்டால் மூடி, ஐஸ்குச்சி வைத்து, ஃப்ரீசரில் செட் செய்யவும்.
குறிப்பு: இது மேக்னம் ஐஸ்க்ரீமில் உள்ள சாக்கலேட் ட்ரஃபில்லின் சுவையை தரும்.
மேக்னம் க்லேசிக் வேண்டும் என்றால், இதே முறையில் சாக்கலேட் ஐஸ்க்ரீமிற்கு பதில் வென்னிலா ஐஸ்க்ரீமை போடவும்.
ஐஸ்க்ரீம் ஃபேக்ட்ரியில், செட் ஆன ஐஸ்க்ரீமை , உருக்கிய சாக்கலேடில் முக்கி எடுத்து செட் செய்வார்கள்.
வீட்டில் சிறிய அளவில் செய்வதால், இம்முறையில் செய்யலாம்.
செட் ஆனதும், மோல்டில் இருந்து எடுத்து, பறிமாறவும்.
( இங்கு நான், நீங்கள் பார்ப்பதற்க்காக, சிறிது சாக்கலேட் லேயரை எடுத்துவிட்டு வைத்துள்ளேன்.)
No comments:
Post a Comment