சிறுக்கீரை அல்லது முளைக்கீரை - 1/2 கட்டு (சுத்தம் செய்யவும்)
செய்முறை
ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதில் சின்ன வெங்காயம் (1/4 கப்), பச்சை மிளகாய், சீரகம் தாளித்து, லேசாக வதக்கி, கீரையையும் சேர்த்து லேசாக வதக்கி, உப்பு சேர்த்து அரைத்து, தேவையான அளவு தோசைமாவை கலந்து தோசை சுடவும்.
கார சட்னியுடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment