செய்முறை
1 கப் அரிசியை , சாதமாக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் 1 கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு கறிவேப்பிலை தாளித்து, அதனுடன் நறுக்கிய 1/2 கப் சி.வெங்காயம், 1/2 கப் பெரிய வெங்காயம், 3 பச்சைமிளகாய் , 4 பல் நறுக்கிய பூண்டு சேர்த்து லேசாக வதக்கி, 1/2 தக்காளி நறுக்கியதை சேர்த்து லேசாக வதக்கவும்.
பின் 1 ஸ்பூன் கரம்மசாலா, 1/4 டீ.ஸ்பூன் மஞ்சதூள் சேர்த்து வதக்கி, உடனே 3 நாட்டு தக்காளி அரைத்தது, உப்பு, கொத்தமல்லி சேர்த்து, தக்காளி வெந்து கெட்டி தொக்கு ஆகும் வரை மூடி வைத்து, சாதத்தை சேர்த்து கிளறி பறிமாறவும்.
No comments:
Post a Comment