எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சிக்கன் 65 / Chicken 65



செய்முறை

1/2 கி   சிக்கனை சுத்தம் செய்து,

1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது,
1 ஸ்பூன் மிளகாய் தூள்,
1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
1 முட்டை
சிறிது கலர்
உப்பு
1 டே.ஸ்பூன் கார்ன்ஃப்லார்

சேர்த்து பிரட்டி சிக்கனை 1 மணி நேரம் ஊறவைக்கவும்.


பின் எண்ணையை மிதமான சூட்டில் வைத்து பொறித்தெடுக்கவும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...