எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

காளான் சாதம்செய்முறை


ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, 1/2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.
பின் நறுக்கிய 1/4 கப் தக்காளி, 1 கப் காளான், மஞ்சதூள், உப்பு,1 பேக்கட் மேகிமசாலா பொடி சேர்த்து வதக்கவும்.


நன்றாக வதங்கியதும், 1 கப் சாதம், சிறிது உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி பறிமாறவும்.
குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
விருப்பப்பட்டால் காரத்திற்கு பச்சைமிளகாய் அல்லது கடைசியாக மிளகு தூள் சேர்க்கலாம்.
No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...