எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

நேச்சோஸ் ( என் வழி )



செய்முறை

1 கப் (மல்டி க்ரெயின்) கோதுமை மாவில், 2 ஸ்பூன் அரிசிமாவு, 1 டீ.ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் சீரக தூள், உப்பு சேர்த்து கலந்து, பின் 2 டே.ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து பிசறி, 
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.
பின் பூரிக்கு போல் உருட்டி, திரட்டி, வெட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.







குறிப்பு:   எண்ணெயை மிதமான காய்ச்சலில் வைத்து,  பொறிக்கும் பொழுது தொடர்ந்து திருப்பி திருப்பி போட்டு மொறுமொறுப்பாக எடுக்கவும்.

ஆறியதும் ஒரு காற்று போகாதது போல் உள்ள டப்பாவில் போட்டு வைக்கவும்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...