எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

தேங்காய் எலுமிச்சை இடியாப்பம்


செய்முறை

1 கப் இட்லி அரிசியில்,
முதலில் இடியாப்பம் செய்தெடுக்கவும்.

பின்

ஒரு கடாயில் 3 டே.ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் தாளித்து,
அதனுடன் 1 கப் வெங்காயம், 4 பச்சை மிளகாய் சேர்த்து, வதக்கி, பின் 2 டே.ஸ்பூன்  தேங்காய் துருவல் சேர்த்து வதக்கியவுடன், 
இடியாப்பம், 1/4 எலுமிச்சை பழ சாறு, உப்பு, கொத்தமல்லி சேர்த்து, மிதமான தனலில் பிரட்டவும்.





No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...