செய்முறை
வாழைக்காயை வேகவைத்து, தோல் நீக்கி, நீள வாக்கில் வெட்டி , எண்ணெயில் லேசாக பொறிக்கவும். (வேக வைத்த காய் , ஆகையால் சீக்கிரம் பொறிந்து விடும்)
பின் ஒரு கடாயில் (அடுப்பை பற்ற வைக்காமல்) சிறிது எண்ணெய் விட்டு, இஞ்சிபூண்டு விழுது, தேவையான அளவு மஞ்சதூள், மிளகாய் தூள், உப்பு ,கரம்மசாலா, காய் சேர்த்து பிரட்டி, பின் அடுப்பை ஆன் செய்து மசாலா காயில் திரண்டு வரும் வரை பிரட்டி விடவும்.
No comments:
Post a Comment