எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

மரவள்ளிக்கிழங்கு மசாலா ஃபிங்கெர்ஸ்



செய்முறை


மரவள்ளிக்கிழங்கை தோல் நீக்கி, குக்கரில் தண்ணீர் விட்டு, 90%  வேகவைத்து எடுக்கவும்.

பின் நீட்ட வாக்கில் நறுக்கி, தேவையான அளவு மிளகாய் தூள், உப்பு, கரம்மசாலா தூள் சேர்த்து, எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.

                                      
                                      
                                      




சிப்ஸ் போல் செய்யலாம்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...