எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

எம் & எம் கிறிஸ்துமஸ் கேக்





செய்முறை

கேக் செய்முறை:


இந்த லிங்கில் உள்ள முறையை பின்பற்றி கேக் செய்யவும்.
உருக்கிய சாக்கலேட்டிற்கு பதில் எம் & எம் சாக்கலேட்டை சேர்த்து செய்யவும்.

கேக் ஆறியதும், இதய வடிவ கேக்கை , முக்கோணமாக வெட்டி, மீதி பாகத்தை கீழே மரம் போல் வைக்கவும்.

பின் ஐசிங் செய்யவும்.

நான் இங்கு சாக்கலேட்டில் கலர் சேர்த்து , மரம் போல் செட் செய்தேன்.

ஐசிங் செய்முறை:
இந்த லிங்கை பார்க்கவும்.








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...