செய்முறை
1 சோளத்தை பச்சையாக உதிர்த்து, அரைத்து 1/2 லிட்டர் தோசை மாவுடன் கலக்கவும். சிறிது சீரக தூள், உப்பு சேர்க்கவும்.
குறிப்பு: சோளத்துடன் சிறிது சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கலாம்.
பின் லேசாகவோ அல்லது ஊத்தாப்பம் போல் ஊற்றி, புளி சட்னியுடன் பறிமாறவும்.
No comments:
Post a Comment