செய்முறை
1/2 லிட்டர் இட்லி மாவுடன் 1 சோளத்தை அரைத்து சேர்க்கவும்.
சிறிது உப்பு சேர்க்கவும்.
பின்
கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்து
1/2 ஸ்பூன் சீரகம், மிளகு, 1 பச்சை மிளகாய்
கறிவேப்பிலை , கொத்தமல்லி நறுக்கியது சேர்த்து வதக்கி மாவுடன் கலக்கவும்.
விருப்பப்பட்டால் வெங்காயம் , காய்கள் சேர்த்து வதக்கி மாவுடன் கலக்கலாம்.
இட்லி செய்து, வெங்காய சட்னி, தேங்காய் சட்னி, சாம்பாருடன் பறிமாறலாம்.
No comments:
Post a Comment