செய்முறை
உளுந்து வடை:
http://neelavinsamayalarai.blogspot.in/2013/10/blog-post_3973.html
பொறித்தெடுத்த வடையை, வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்து, லேசாக பிழிந்து உப்பு கலந்த தயிரில் சேர்க்கவும்.
காரா பூந்தி தூவி பறிமாறவும்.
விருப்பப்பட்டால் இனிப்பு சட்னி, கார சட்னி, கொத்தமல்லி தூவி பறிமாறவும்.
தயிரில் வெங்காயம் மிளகாய் தாளித்து கொட்டியும் பறிமாறலாம்.
No comments:
Post a Comment