செய்முறை
1 கப் பாஸ்மதி அரிசியை கழுவி, 2 கப் தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
தேங்காய் - 1/4 கப், பச்சைமிளகாய் -2, இஞ்சிபூண்டு- 4 பல், இவற்றை விழுதாக அரைக்கவும்.
குக்கரில் 1 கரண்டி எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய், பி.இலை தாளித்து, வெங்காயம் -1, சேர்த்து வதக்கி, 1 கப் காய்களை சேர்க்கவும்.
அதனுடன் அரைத்த விழுது, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, ஊறிய அரிசியை அதே தண்ணீருடன் சேர்த்து, உப்பு சேர்த்து மூடி , 1 விசில் விட்டு, சிம்மில் 2 நிமிடம் விட்டு அடுப்பை அணைக்கவும்.
nice recipe
ReplyDeleteThank u
Delete