எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

புதினா சாதம்


செய்முறை

1 கப் பாஸ்மதி அரிசி அல்லது சாப்பாட்டு அரிசியை சாதமாக செய்து கொள்ளவும்.

பின் 1 கப் புதினா இலையுடன், இஞ்சிபூண்டு -4 பல், பச்சைமிளகாய் - 3
சேர்த்து அரைத்து கொள்ளவும்.



ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, முந்திரி,வவங்கம்.......தாளித்து, வெங்காயம் - 1, சேர்த்து வதக்கி, அதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும்.
பின் சாதத்தை சேர்த்து கிளறவும்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...