எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

தர்பூசணி மஃபின்ஸ்


செய்முறை

கேக் மாவு தயாரிக்கும் முறையை இந்த லிங்கில் பார்க்கவும்

தயார் செய்த பேட்டரில், பாகங்களாக பிரித்து கலர் சேர்த்து கலக்கவும்.



பின் கப்பில் , 25% பச்சை, 10 % வெள்ளை , மீதி % ரோஸ் கலர் என்று வரிசையாக மாவை ஊற்றவும்.
சிறிது சாக்கோ சிப்ஸ் தூவவும்.


இதை அப்படியே பேக் செய்து எடுத்தால், வெட்டிய அரை தர்பூசணி பழம் போல் இருக்கும்.

முழு பழமாக வேண்டுமென்றால், மீண்டும் வெள்ளை மற்றும் பச்சையை ஊற்றி, 180*செ இல் 15 நிமிடம் பேக் செய்யவும்.







No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...