செய்முறை
ஓவனை ப்ரீ-ஹீட் செய்யவும்.
200 கி மைதா + 1 ஸ்பூன் பேக்கிங் பொடி + 1 டே.ஸ்பூன் கோகோ பொடியை( 3 முறை சலிக்கவும்)
கேக் டின்னில் பட்டர் பேப்பர் செட் செய்யவும்.( கேக்கின் ஓரங்கள் கெட்டி ஆகாமல் இருக்கும்)
முதலில் வெண்ணெயை நன்கு அடித்து, சர்க்கரை தூள் சேர்த்து நன்கு அடிக்கவும்.
பின் முட்டையை சேர்த்து நன்கு அடிக்கவும். அப்பொழுது தான் கேக் பஞ்சுபோல் இருக்கும்.
பின் மாவை சேர்த்து மெதுவாக ஒரே பக்கமாக கலந்து , தேவைப்பட்டால் சிறிது பால் சேர்க்கவும், மாவை எடுத்து விட்டால் ரிப்பன் போல் விழும்.
தயார் செய்ததை கப்பில் 3/4 வரை ஊற்றி, 180*செ, 15 முதல் 20 நிமிடம் வரை பேக் செய்து எடுக்கவும்.
குறிப்பு:
கேக்கை கத்தியால் குத்தினால் ஒட்டாமல் வரும்.
வயர்ரேக்கில் ஆறவைத்து , பின் வெட்டவும்.
அணைத்து பொருட்களும் ROOM TEMPERATURE ல் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment