எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

Homemade Bounty பார் சாக்கலேட்


செய்முறை

1 கப் துருவிய தேங்காயுடன், 1/2 கப் சர்க்கரை, 2 ஸ்பூன் மில்க்மைட்
சேர்த்து அடுப்பில் வைத்து, மிதமான தனலில், திரண்டு வரும் வரை கிளறவும்.

அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

பின் சக்கலேட்டை மைக்ரோஓவனில் வைத்து  உருக்கவும்.

உருக்கிய சாக்கலேட்டை பார் மோல்டில் தடவி, 2 நிமிடம் ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து, தேங்காய் கலவையை வைத்து, மீண்டும் சாக்கலேட் ஊற்றி, ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுத்து , பறிமாறவும்.




மோல்ட் இல்லையென்றால், தேங்காய் கலவையை பருப்பி போல் செட் செய்து, துண்டுகளாக்கி, சாக்கலேட்டில் முக்கி எடுத்து, ஃப்ரிஜ்ஜில் வைத்து செட் செய்யவும்.






1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...