Ingredients
Besan / Chickpea flour - 1 cup
Rice flour - 1 tbsp
( or some dosa batter can be added )
Red chilly powder - 1 tsp ( depends on spicy )
Salt- 3/4 tsp
Asafoetida - 1 pinch
Cooking Soda - 1 pinch
Water
செய்முறை
1 கப் கடலைமாவு, 3 ஸ்பூன் அரிசிமாவு
1 ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு
பெருங்காயதூள், சோடாஉப்பு சிறிது
இவை அணைத்தையும் பஜ்ஜி மாவு பதத்திற்கு நீர் விட்டு கரைக்கவும்.
பெரிய வெங்காயைத்தை வட்டமாக நறுக்கி, தனிதனி இதழாக பிரித்து, மாவில் பிரட்டி எடுத்து, எண்ணெயில் பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.
தக்காளி சாஸுடன் பறிமாறவும்.
Onion Rings
Mix all the ingredients with water to a semi thick batter consistency.
Whisk well without any lumps.
Batter should not be too thick or too thin .
Peel the skin , slice the Onions and seperate to single rings.
Dip in the batter for thin coating.
Deep fry in oil till golden brown.
No comments:
Post a Comment