எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

வெங்காய மசாலா போண்டா


செய்முறை

1 கப் கடலைமாவு, 2 ஸ்பூன் அரிசிமாவு
1/2 ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு
1/4 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
பெருங்காயதூள், சோடாஉப்பு சிறிது
1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், 1 பச்சைமிளகாய்
1/4 கப் நறுக்கிய புதினா கொத்தமல்லி
1/4 ஸ்பூன் கரம்மசாலா தூள்
இவை அணைத்தையும் கெட்டியான  பதத்திற்கு நீர் விட்டு கரைக்கவும்.


மாவை கையில் எடுத்து, காய்ந்த எண்ணெயில் கிள்ளி கிள்ளி போட்டு, பொன்னிறம் வரும் வரை விட்டு, எடுத்து சூடாக பறிமாறவும்.




No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...