செய்முறை
200 கி சிவப்பு அவலை ஊறவைத்து, வடித்து வைக்கவும்.
தாளிக்க தேவையான வெங்காயம், மிளகாய், எலுமிச்சை பழம்,
தயாராக வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் அவல், உப்பு, 1/4 பழம் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி சேர்த்து, மிதமான தனலில் நன்கு பிரட்டி விடவும்.
தேங்காய் சட்னியுடன் சூடாக பறிமாறவும்.
No comments:
Post a Comment