செய்முறை
1/2 கிலோ மீனுடன் 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் , மஞ்சதூள், உப்பு சேர்த்து பிரட்டி ஊறவைக்கவும்.
பின் 1 ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சதூள், 1/4 ஸ்பூன் சீரக தூள், 1 ஸ்பூன் மல்லி தூளை தயாராக வைக்கவும்.
பின்
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து, 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் 1/4 கப் தக்காளி விழுதை சேர்த்து வதக்கி, மேலே குறிப்பிட்ட தூள்களை சேர்த்து வதக்கி, தேவையான நீர், உப்பு சேர்த்து , மூடி பச்சை வாசனை போகும் வரை விட்டு,
மீனை சேர்த்து வேகவைக்கவும்.
கொத்தமல்லி தூவி , பறிமாறவும்.
மீன் குழம்பை பார்க்கும் போது எடுத்து சாப்பிடணும் போல இருக்கு !!
ReplyDeleteநன்றி
Deleteமிக்க நன்றி
ReplyDelete