எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

தவா ஃப்ரைட் மீன் (TAVA FRIED EMPEROR FISH)


செய்முறை



இது எம்பெரர் வகை மீன்

மீனை நன்கு சுத்தம் செய்து, அதனுடன்
( 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்,  உப்பு,  1/2 மூடிஎலுமிச்சை சாறு,
1/4 ஸ்பூன் சீரக தூள், மல்லி தூள், 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது )
கலவையை சேர்த்து பிரட்டி, 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின் தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, மீனை பொறித்தெடுக்கவும்.



கத்தியும் ஃபோர்க்கும் வைத்து துண்டுகளாக்கி உண்ணவும்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...