எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

பாலக் மெதுவடை



செய்முறை

பாலக்கீரை பொடியாக நறுக்கியது-1 கப்
வெங்காயம் பொடியாக நறுக்கியது-1 கப்
1/4 ஸ்பூன் சீரகமிளகு
4 பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது (அ)  அரைத்தது
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
உப்பு
மில்க் ப்ரெட்  அ   கோதுமை ப்ரெட் - 6 முதல் 8 வரை
கெட்டி தயிர் புளித்தது - 1 மேஜைக்கரண்டி



குறிப்பிட்டுள்ள அணைத்து பொருட்களையும், நன்றாக மசித்து, சப்பாத்தி மாவு போல் உருட்டிக் கொள்ளவும்.
குறிப்பு: வெங்காயம் கீரை தண்ணீர் விடும், ஆகையால் தயிரை தேவைக்கேற்றார்போல் சேர்த்து மிருதுவாக பிசையவும்.
தேவைப்பட்டால் 2 ஸ்பூன் அரிசிமாவு தூவி பிசையவும்.


குலோப்ஜாமிற்கு போல் அலுத்தாமல் உருட்டி, தட்டி, நடுவில் ஓட்டை போட்டு, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொறித்து,
சூடாக , தக்காளி சாஸுடன் பறிமாறவும்.



மிருவாக பிசைவதால், வெளியே மொறுமொறுபாகவும், உள்ளே மெதுவடை போல் இருக்கும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...