எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

ஸ்வீட் & ஸ்பைசி கார்ன் ஃப்லேக்ஸ்



செய்முறை

கார்ன்ஃப்லேக்ஸ் - 2 கப்

பொட்டுகடலை, திராச்சை, முந்திரி, கறிவேப்பிலை, 
(வேர்க்கடலை , பூண்டு விருப்பப்பட்டால் )


ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, மிதமான சூட்டில், பொட்டுகடலை,  முந்திரி, கறிவேப்பிலை, இதனை வறுக்கவும்.
நிறம் மாறும் சமயத்தில் திராச்சை சேர்த்து பொறியவிடவும்.
அணைத்தும் மொறுமொறுப்பு ஆனவுடன்

தேவையான உப்பு, சிறிது சர்க்கரை, மஞ்சதூள், 1/4 ஸ்பூன் மிளகாய்தூள், சிறிது சாம்பார் தூள் சேர்த்து , கார்ன்ஃப்லேக்ஸை சேர்த்து 2 நிமிடம் பிரட்டிவிடவும்.

குறிப்பு: அடுப்பை மிதமான சூட்டில் வைத்து செய்யவும்.





குறிப்பு: அடுப்பை மிதமான சூட்டில் வைத்து செய்யவும்.



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...