எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

சேமியா கேசரி / Semia Kesari



செய்முறை

2 மேஜைக்கரண்டி நெய்யில் பாதாம் மற்றும் திராச்சையை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின் அதே நெய்யில் 1 கப் சேமியாவை 2 நிமிடம் வறுத்து, 2.5 கப் தண்ணீர் சேர்த்து சேமியாவை வேகவைக்கவும்.




சேமியா வெந்தபின் 1/4 முதல் 1/2 கப் சர்க்கரை சேர்த்து கலந்து, அதில் 1/4 ஸ்பூன் ஏலக்காய்தூள், 1 துளி கலர் , 1 மேஜைக்கரண்டி நெய், வறுத்த பருப்புகள் சேர்த்து 2 நிமிடம் கிளறி, இலக்கமாக இருக்கும் பொழுது , அடுப்பை அணைக்கவும்.
ஆறினால் கெட்டி படும்.






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...