எளிதில் சமைக்க ருசிக்க @ Neelavin Samayalarai

வெண்பூசணி அல்வா



செய்முறை

வெண்பூசணிக்காயை தோல் நீக்கி, நறுக்கி
மிக்சியில் பல்ஸ் மோடில் விட்டு விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

1 கப் காய்
3/4 கப் சர்க்கரை
1/4 முதல் 1/2 கப் வரை --- நெய்
ஏலக்காய் பொடி- 1/4 ஸ்பூன்
கலர்
திராச்சி முந்திரி - நெய்யில் வறுத்தது



ஒரு நான்ஸ்டிக் கடாயில் நெய்யை விட்டு, பூசணி விழுதை சேர்த்து வதக்கவும்
பூசணியின் நீரிலேயே காய் வதங்கி வெந்து விடும்


பின் சர்க்கரை , கலர் பொடி சேர்த்து கிளறி, ஏலக்காய், திராச்சி முந்திரி சேர்த்து, குறைந்த சூட்டில் 
அல்வா திரண்டு , நெய் விட்டு வரும் பொழுது 
அடுப்பை அணைக்கவும்






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...