செய்முறை
சுத்தம் செய்த டர்கியில்
காஷ்மீரி மிளகாய் தூள்- 2 டீஸ்பூன்
உப்பு
எலுமிச்சை சாறு
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.
ஓவனை ப்ரீ ஹீட் செய்யவும்
கன்வெக்சன் மோடில் 10 நிமிடம் வேகவைத்து , பின் க்ரில் மோடில் 15 நிமிடம் முதல் 25 நிமிடம் வரை ரோஸ்ட் செய்து எடுக்கவும்.
No comments:
Post a Comment